Monday: Weekly Holiday | திங்கள்: வாராந்திர விடுமுறை

“Quality is never an accident. It is always the result of intelligent effort’’

We buy chicken from trusted suppliers like suguna, Venkys india ltd.,who meet international safety norms.

Food at Curry Factory is always tasty and good, because our chefs cook it fresh several times a day. so what you bite into is nothing but the best.

To continuously improve ourselves, our standards and put our heart into what we do. so we can improve the customers experience at Curry Factory.

உயர்தரமான இயற்கையான மூலப்பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ரெடிமேட் மசாலாக்கள், அஜினமோட்டோ, சமையல் சொடாப்பு, சாயப்பொடி போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த ஒரு கெமிக்கல் பொருட்களையும் பயன்படுத்துவதில்லை.

சமைப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.புதிய எண்ணெய்-இல் தயாரிக்கப்படுகிறது. தரமான நாட்டுச் சின்ன வெங்காயம், வரமிளகாய், நாட்டுப்பூண்டு, நாட்டுத்தக்காளி, நாட்டுக் கொத்தமல்லி தழையை வறுத்து கல்லில் ஆட்டிய சாந்தில் தயாரிக்கப்படுகிறது.

தரமான வெள்ளாட்டுக்கறி, சந்தையில் கொள்முதல் செய்த நாட்டுக்கோழி, இளமையான சுகுணா சிக்கன், 9 கிலோ எடைக்கு மேலான வஞ்சிரம் மீன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

வளரும் குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், பெரியவர்கள் உடல்நலத்திற்கு உகந்த அளவான காரம், அளவான எண்ணெய்.

Our Specialties